அன்பு

எதிர்பாரா நேரத்தில் கூட
எதிர்பார்ப்புடைய
ஒருவரிடத்தில் இருந்து
கிடைப்பதே
நிலையான
உண்மையான
அன்பு

எழுதியவர் : சங்கீதா (29-Apr-14, 4:53 pm)
Tanglish : anbu
பார்வை : 157

மேலே