முகப்புத்தகம்

முகம் தெரியாதவர்களின்
விருப்பத்தை பெற எண்ணி
முகவரியை இழந்துவிட்டேன்
முகபுத்தகத்தில் நான் ...!

எழுதியவர் : முகில் (29-Apr-14, 9:45 pm)
சேர்த்தது : முகில்
Tanglish : mugapputthagam
பார்வை : 127

மேலே