வாழ்க்கை

பசியோடு
அன்னதான போஸ்டர்ரை ஓட்டினான்…

தெருஓர சிறுவன் .

எழுதியவர் : விநாயகபாரதி.மு (30-Apr-14, 11:43 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : vaazhkkai
பார்வை : 261

மேலே