naanam

உந்தன் நிழல் நின்று
உந்தன் இமை கண்டு
இனிய சொல் உரைத்த அந்த
இதய கள்வன் எவனடி !!!!!!!!!
அவனை மலையில் வெயில் போல்
வெயிலில் நட்சத்திரம் போல்
மறைப்பதன் காரணம் ஏனடி !!!!!!!!!!!!

எழுதியவர் : rathi (1-May-14, 11:32 am)
சேர்த்தது : K RATHI
பார்வை : 83

மேலே