என் செய்வேன்

என் செய்வேன் ......

உன் பிரிவால்

நான் சோகக் கடலில் மூழ்கி இருக்கிறேன் என்றேன் .....

பரவா இல்லை இப்படியாவது குளித்து விட்டாயே என்று சொல்லும் போது நான் என் செய்வேன்.........

உன் பிரிவால்

என் தலையணை கண்ணீரில் மிதக்கிறது என்றேன் ....

பரவா இல்லை உன் கண் அதிகமாக வியர்வை உள்ளது...கண் மருத்துவரிடம் செக் பண்ணு என்று சொல்லும் போது நான் என் செய்வேன்...

உன் பிரிவாள்

கை எழுத்தை கூட அழகாக எழுத தெரியாத எனக்கு இப்போது கவிதை எழுத்து கிறேன் என்றேன்..
நல்ல கவிதைகளை கொலை செய்யாதே என்று சொல்லும் போது நான் என் செய்வேன்...

உன் பிரிவாள்

மனம் மசிழ்ச்சி இன்றி இருக்கிறது என்றேன்..

அட டே உனக்கு கவலை படுவதுர்கு ஒரு காரணம் மட்டும் தான் இருகிறதா பரவா இல்லையே என்று சொல்லும் போது நான் என் செய்வேன்...

உன்னை விட்டு விலகவும் மன மில்லை

உன்னுடன் இப்படி உறவாடவும் விருப்பம் இல்லை .....

என் செய்வேன் மதிகெட்ட மனம் மறுபடியும் உன்னையே நினைக்கும் பொழுது நான் என் செய்வேன்.....

என்ன செய்வேன் .....என்ன செய்வேன்....

எழுதியவர் : vasu (1-May-14, 1:34 pm)
சேர்த்தது : வாசு
Tanglish : en seiven
பார்வை : 95

மேலே