ஒரு படம் இரு கவிதை

நிலைமண்டில ஆசிரியப்பா ..

சிறகடித்துப் பறக்கும் பறவைக் கூட்டமாய்
சிறகடிக் காமல் சிறிது நேரம்
அருகில் அசைவின்றி அமர்ந்திருக்கக் கண்டு
ஒருமன தசைந்து எழுந்தது இசை

வெண்டுறை ..

சிறகடித்துப் பறக்கும் பறவைக் கூட்டமாய்
சிறகடிக் காமல் சிறிது நேரம்
அருகில் அசைவின்றி அமர்ந்திருக்கக் கண்டு
ஒருமன தசைந்தெழுந் ததுஇசை

எழுதியவர் : (2-May-14, 11:42 am)
பார்வை : 69

மேலே