எதிலித் தமிழனாய்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒ.............! உலகமே?
இன்னும் எத்தனை காலம்!
தமிழான் ஓடிக்கொண்டிருப்பது?
உலகின் திசையெங்கும்....
சிறகுவிரித்து பறந்துதாலும்.
தனிநாடென்பது கனவே?
முள்ளிவாய்காலில்
முடிந்துபோனது எமக்கு!
இறப்பா?பிறப்பா! சொல்
பெரும்பான்மை சிங்களதேசம்!
இன்றும் நசுக்கும்
தமிழானின் வரலாற்று எதிரி?
விடுதலையென்பது -தமிழானின்
வீரத்தில் உறிப்போனது!
உண்மையென்பது இன்று
உலகத்தில் இல்லையென்றானது
ஒ.............!உலகமே?
இன்னும் எத்தனைகாலம்?
தமிழான் ஓடிக்கொண்டிருப்பது
விளைபூமி-துஷி
15/01/2013.