3 முன்று
![](https://eluthu.com/images/loading.gif)
சற்றுயன்று சரிந்தது என் மனது !!!
சாரலாய் உன் முகம் பார்த்த பொழுது !!!
என் தனிமை என்னும் வறுமையில்
வரம் தரும் உந்தன் நினைவுகள்.
இலை உதிர்ந்த மரத்தின் மீது
விழுந்த பனி துளி போல!!!
நூலகம் சென்றது இல்லை இதுவரை...
நூல் இடையால் உன்னை பார்த்த பின்பு...
நாலடியாரும் நான் கற்று முடித்தேன்...
நல்லவள் உன்னை பின் தொடர்வே...
தொடர்கதையாக வந்து சிறுகதையாக என் காதலை சொல்லிவிட்டேன் இன்று!!!
வளர்பிறையாக நீ சிரிக்க...
முழு நிலவாக என் காதலும் ஜோளிக்குதடி
என் இதயம் என்னும் பரந்த வானில்...
இதுவரை என்னை நனைத்த கடற்கரைகள்
இன்று நம்மை நனைக்கிறதும் அழகுதான்
திருமணம் என்ற பந்தத்தில்......