வலிக்கவில்லை ஆனால் வலிக்கிறது

உன்னை பிரிந்திருப்பது கூட வலிக்கவில்லை. ஆனால் பிரிந்தும் உன்னால் இருக்க முடிகிறதே என்று தான் வலிக்கிறது

எழுதியவர் : ஜில்லு திரு (3-May-14, 3:30 pm)
பார்வை : 96

மேலே