அழைப்பாயா

ஒரு முறையாவது
அழைக்கமாட்டாயா என
ஒவ்வொரு முறையும்
அலைபேசியைப் பார்த்து
அலுத்துப்போகிறேன் ..
அலுப்பு சலிப்பாகும் முன்னே
அழைத்து விடு ....
மணிக்கணக்கில் வேண்டாம்
ஒரு நிமிடம் பேசி விடு .....

எழுதியவர் : ஏழிசைவாணி (3-May-14, 4:04 pm)
சேர்த்தது : EZHISAIVAANI
பார்வை : 70

மேலே