மூடியாய்

முள்ளின் கூர்மை குறைக்க
மூடி கிடைத்தது-
பனித்துளி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-May-14, 7:00 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 39

மேலே