நட்பு

உதிரத்தில்
ஓடுவது நட்பல்ல..,
அது
உயிருள்ளவரை
உதிராமல் ஓடுவது தான்
நட்பு!

எழுதியவர் : கவிதை காதலன் (3-Mar-11, 9:12 am)
சேர்த்தது : rameshrackson
பார்வை : 494

மேலே