புரிந்துகொள்

உனக்காக மட்டுமே

வாழ நினைக்கும்

உள்ளம் என்னைத் தவிர

இந்த உலகில் இருக்குமானால்

நிச்சயம் ....

என் நிழலாகதான் இருக்கும்

புரிந்துகொள் உயிரே......

எழுதியவர் : ஏழிசைவாணி (5-May-14, 1:34 am)
சேர்த்தது : EZHISAIVAANI
Tanglish : purinthukol
பார்வை : 94

மேலே