கனிவிடுத்துக் காய்கவர்வேன் காண்

இனிய பொழில்தனில் நீராடும் பூவே
இனிமேல் உணகுத்துனை நானே - பனிசூழ்
தனிமையின் நேரம்நாம் ஒன்றாகக் கூடக்
கனிவிடுத்துக் காய்கவர்வேன் காண்

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (5-May-14, 1:40 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 112

மேலே