என் கிறுக்கல்

கிறுக்கிய
எழுத்தெல்லாம்
கிறுக்கல்களாகவே
ஆனது,...
கிழித்தெறிந்த
கைகளோடு போனது
வெறும் கவிதைகள்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (6-May-14, 11:58 am)
Tanglish : en kirukal
பார்வை : 181

மேலே