யாரை தேடுகிறாய்
யார் யாரோ
உன்னிடம் பேசும்போதெல்லாம்
மனதில் இனம்புரியாத
தவிப்பு என்னுள்.....
கரைப்புரண்ட காதலினால்
கட்டுக்கடங்காத மனம்
கட்டை எடுத்து
அடிக்க சொல்கிறது
கண்ணகி காத்திருக்கையில்
யாரை தேடுகிறாய் கோவலனே ?
யார் யாரோ
உன்னிடம் பேசும்போதெல்லாம்
மனதில் இனம்புரியாத
தவிப்பு என்னுள்.....
கரைப்புரண்ட காதலினால்
கட்டுக்கடங்காத மனம்
கட்டை எடுத்து
அடிக்க சொல்கிறது
கண்ணகி காத்திருக்கையில்
யாரை தேடுகிறாய் கோவலனே ?