வறட்சி

குருதி வத்திப் போனதால
நாதியத்து நானும் போனேன்
முன்மாதிரி இப்பொழுதும்
மும்மாரி பொழிஞ்சிருந்தா
நானும் பொழச்சிருப்பேன்
நாளும் சிரிச்சிருப்பேன்
வறண்ட பூமியும்
வாழ்ந்த நானும்
ஒன்னு தான்
குருதி வத்திப் போனதால
நாதியத்து நானும் போனேன்

பார்த்திபன் @திலீபன்

எழுதியவர் : பார்த்திபன் @திலீபன் (8-May-14, 4:52 pm)
Tanglish : varatchi
பார்வை : 171

மேலே