கோபம்

கோபமே...
உன்னை கொண்டதால்
உறவுகள் தொலைத்து
ஒற்றை உயிராய்
உருகினேன் நான்.....

எழுதியவர் : carolin (8-May-14, 7:40 pm)
சேர்த்தது : carolin
Tanglish : kopam
பார்வை : 712

மேலே