படி படி படி

பள்ளி செல்லும் பாலகனே எளுத்து கற்றாய்!
எண்கள் கற்றாய்!
எளுத கற்றாய்!
நல் எண்ணங்கள் கற்றாயா?

பள்ளிகள் என்பது ஞானக்கூடமா இல்லை போட்டி களமா!

படிப்பது என்பது புரிந்து அறிவதற்கா! இல்லை பரீட்ச்சை எளுதி மறப்பதற்கா!

பள்ளிகள் இல்லா பழங்கால குருகுலம் திறன் தந்தது! திறமை தந்தது!ஆனால் இன்றய

பள்ளிகளில் மன உளைச்சலும்! வீண் அலைச்சலும்!விலை பேசி விற்கிறார்கள்!

பரீட்ச்சை என்பது திறனறியும் ஆய்வன்றி!
அகம் கொல்லும் தீர்வல்ல!

பள்ளி செல்லும் பால்யமே படி!படி!படி!
இல்லயேல் உனக்கு விழும் அடி?அடி?அடி?

எழுதியவர் : கானல் நீர் (10-May-14, 11:42 am)
Tanglish : padi padi padi
பார்வை : 135

மேலே