வெட்டியபின்

மரத்தை வெட்டாதே-
விளம்பரம்,
மரப் பலகையில் ...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-May-14, 7:06 am)
பார்வை : 59

சிறந்த கவிதைகள்

மேலே