நீயிருந்தால்

நீர் இருந்தால்தானே
நீச்சல்
கற்றுக்கொள்ள முடியுமாம்..!
நான்
காதல்
கற்றுக்கொள்ளப் போகிறேன்
காதலியாக நீயிருந்தால்...

எழுதியவர் : ப.பிரபு (12-May-14, 8:31 pm)
சேர்த்தது : பிரபு பரமராஜ்
Tanglish : neeyirunthal
பார்வை : 79

மேலே