காதலுக்குத் தோல்வி

பணத்தையும்,நிறத்தையும்
பார்த்து காதலிக்கும்
ஆண்களும் பெண்களும்
இவ்வுலகில் இருக்கும்
வரையில் காதலுக்கு
என்றுமே தோல்விதான்!!!

எழுதியவர் : சோ.வடிவேல் (13-May-14, 10:14 am)
சேர்த்தது : vadivel somasundaram
பார்வை : 98

மேலே