மின்னல்

அழகான
ஆகாயத்தில்
இரு மனங்கொண்ட
ஈர முகில்கள்
உரசுவதால்
ஊரே அலறுமாறு
எழுந்த ஒலிக்குமுன்னர்
ஏட்டிக்கு போட்டியாய்
ஐம்பூதங்களும்
ஒடுங்கிட பிறந்த
ஓர் ஒளி குழந்தை......

எழுதியவர் : சக் murugavel (13-May-14, 9:03 pm)
Tanglish : minnal
பார்வை : 69

மேலே