சப்தமற்ற பேரொலி----லம்பாடி
தோழமை உள்ளங்களே...
வணக்கம்
சிறப்புக் கவிதை தெரிவின் போழ்து சிலரின் அனைத்துப் படைப்புகளையும் வாசிக்க நேரிட்டது...அந்த வகையில் தோழர் லம்பாடி என்னிடம் சிக்கினார்...அவரைப் பற்றிய சில வரிகள்...
======#####=======@@@@@@====%%%%%=====
" கவிதை , ஓவியம் ,தோட்டப் பராமரிப்பு , சமையல்
அனைத்து வகையான புத்தகங்களையும் தேடி தேடி படித்தல் எனது பொழுது போக்கு .எனக்கு நேரம் கிடைக்கும் போது எப்போதாவது
எழுதுவேன் ." நட்சத்திரம் பொறுக்கிய தூங்கா இரவுகள் "என்று ஒரு கவிதை தொகுப்பு தயார் பண்ணிக்கொண்டு இருக்கிறேன் . தமிழருவி மணியன் வெளியிட நடிகர் பார்த்திபன் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .குற்றாலத்தில் சீசனை ஒட்டி நடைபெறலாம் "
இவரின் நூல் வெளியிடு சிறப்பாக நடைபெற வாழ்த்துவோம்...குற்றால அருவியிலும் தமிழ் அருவியிலும் மூழ்க ஆசை கொண்டோர்...அணுகவும்...