வாழும் வரமே…
எப்படி மண்ணுலகில் பிறந்தாய் தேவதையே!
கடவுளின் புனிதமும்,
இயற்கையின் இனிமையும் ,
குழந்தையின் மென்மையும்,
பூக்களின் தன்மையும்
ஒரு சேர எனக்களித்தான்
உன்னை வாழும் வரமாக…!
-பாலகுமார்
எப்படி மண்ணுலகில் பிறந்தாய் தேவதையே!
கடவுளின் புனிதமும்,
இயற்கையின் இனிமையும் ,
குழந்தையின் மென்மையும்,
பூக்களின் தன்மையும்
ஒரு சேர எனக்களித்தான்
உன்னை வாழும் வரமாக…!
-பாலகுமார்