தாஜ்மஹால்
![](https://eluthu.com/images/loading.gif)
மனம் என்னும்
மாளிகையில்
மகாராணியாய்
மணவாட்டியாய்
மாலைசூடி
மணமுடித்து
மங்களம் காணும் நேரம்
மாற்றான் தோட்டத்து
மல்லிகையாய்
மறைந்துப் போன
மாயம் என்ன ...?
நீ
இருக்க வேண்டிய
மாளிகை
இன்று ......
நீ
இல்லாத
தாஜ்மஹால் .............!!!!!!!!!!!!