கதை திரைக்கதை வசனம் இயக்கம்
இயக்கம்
சார்ந்த தத்துவங்களில்
தத்து பித்து
உயிர்களை
பழிவாங்குதல்,
தர்க்கம் சாராத
யுத்தங்களாகி
செத்து வீழும்
வெறும்
பிணங்களாகி
சுமக்கும்,
தீரா வசனத்துக்குள்
சிதறுகிறது...
அங்கே
திரைக்கதை இல்லாத
கதை ஒன்று
புரிந்து கொள்ளாமலே
எழுதப் படுகிறது.....
கவிஜி