புத்தன்அல்ல நான் நானும் கூட

இந்தியா கலைத்தது.....

இலங்கை தொலைத்தது......

பைத்தியம் பிடித்த புத்தன்,

காணாமலே போனான்.....

தேடுபவரின் பார்வையில்

நாடற்ற காடு.......

ஒரு மரம்.....

நூறு மரணம்....

கதறி துடித்த யசோதா......

தூங்கி தவித்த ராகுல்.....

"அட.... போங்கடா..... நீங்களும் உங்க தத்துவமும்... " உளறினான் மூட்டை தூக்குபவன்.....

எனக்கு குடிக்க தோன்றுகிறது.....


உங்களுக்கு?......

கவிஜி

எழுதியவர் : கவிஜி (18-May-14, 9:46 pm)
பார்வை : 244

மேலே