தெரியாத தேடல்

தேடி கொண்டுதான் இருக்கிறேன்........ -என் தேடல்கள் என்னவென்று தெரியாமல்...............
தேடி கொண்டே இருக்கத்தான் போகிறேன்.......
என்றாவது என் தேடல்கள் என்னை தேடி வரும் என்று........................

எழுதியவர் : ரேவதி ஐஸ் (19-May-14, 12:07 pm)
Tanglish : theriyaadha thedal
பார்வை : 114

மேலே