உப்பானது கடல்

அழுது அழுது உப்பானது .,,!!!
கடற்கரையில் ,
அவள் கால்தடம் காணாத
கடல் ...!!!

எழுதியவர் : முகில் (20-May-14, 8:05 am)
சேர்த்தது : முகில்
Tanglish : kadal
பார்வை : 85

மேலே