காதலாகி கசிந்து உருகி

அன்பே இந்த காலைவேளையிலே
உன் காலடி சுவடுகளில் நான் உன்பின்னால்
நீ என்னை ஓர பார்வையிலே என்னை நீ பார்க்கையில்
என் உள்ளம் சந்தோசப்பட்டு
நீ மாலைபொழுதில் என்னை காண நீவருவாய என் கண்ணே
என் உயிர் நீ உன்மேல் நான் காதலாகி கசிந்து உருகி
உன்னை நினைத்து ....
நீ வந்தபின் எனை அணைத்து தழுவுகின்ற வேளையிலே
உன் கால் கொலுசு சத்தமிட நான் பூரிகின்றேன் என் காதலே..
நீ என் தந்தைக்கு தந்தை நீ தாய்க்கு தாயும் நீ
நீ எனக்கு நீ இறுதி வரை துணை வருவாயா ஏன் தெரியுமா நான் உன்மேல் கொண்ட காதல்
மெழுகுவர்திபோல் நான் உன்னை நினைத்து உருகுகின்றேன் என் காதலே
உன்மேல் கொண்ட காதலால் கசிந்து உருகி தவிக்கின்றேன்
என் உயிரே .......

எழுதியவர் : RAJINIKANTH E (20-May-14, 7:53 am)
சேர்த்தது : RAJINIKANTH E
பார்வை : 185

மேலே