பரிசு

உந்தன் ஒரு துளி
கண்ணீருக்கு ஈடாக
இவ்வுலகை
பரிசளித்தாலும் ஈடாகாது.

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (20-May-14, 8:23 am)
Tanglish : parisu
பார்வை : 78

மேலே