நட்பு

நட்பு என்னும் புத்தகத்தை
யார் வேண்டுமானாலும்
படிக்கலாம் , ரசிக்கலாம் - ஆனால்
ரசனை உள்ளவர்கள் மட்டும்
அதனை உணர முடியும்
உன்னைப் போல,

என் உயிர் உன் நட்பில்
காரணமில்லாமல் கலைந்து போக
இது கனவும் அல்ல
காரணம் சொல்லி பிரிந்து போக
இது காதலும் அல்ல,

உயிருள்ளவரை தொடரும்
உண்மையான நட்பு - இது
தேடக் கிடைக்காத செல்வம்
நட்புக்கு இலக்கணம் உன்
இணை பிரியா அன்பு,

உன்னை பிரியா வரம் வேண்டும்.
நட்பு உன்னதமானது உயிருள்ளது
உயிருள்ளவரை நம் நட்ப்புக்கு
கை கொடுப்போம் ,
நட்புக்கு நிகர் எது?

எழுதியவர் : பாத்திமா மலர் (21-May-14, 11:35 pm)
Tanglish : natpu
பார்வை : 242

மேலே