வலி

இதயமிருப்பதை உன்

பிரிவின் போதுதான் உணர்கிறேன்!

யாரும் அடிக்காதபோதும்

சற்று வலிக்கத்தான் செய்கிறது.

எழுதியவர் : ஜெயந்திபிரபுராஜன் (22-May-14, 3:33 pm)
சேர்த்தது : jayanthi praburajan
Tanglish : vali
பார்வை : 134

மேலே