ஏக்கம்
கனவுகள் நிறைந்த....
என் கல்லூரி காலம்...
கவலையில்.முடியும்னு...
கனவில் கூட நினைக்கல....
கண் இழந்த...
குருடன் போல...
நண்பர்களை.இழந்து...
தவிக்கிறேன்...தனி அறையில்....
ஆடு,...பயிரை...
மேய்ந்தது போல...
காலம்....கல்லூரி...
வாழ்க்கை மேய்ந்துவிட்டது...
கால்களை உடைத்து...
கவலையில் ஆழ்த்தி...
கண்ணீரை சுமத்தி...
குமுறல்களோடு குத்த வைத்தது....
ஒரு அடி இடத்தில்..
ஒரு ஓரமாக....
கருவிழி கூட...
கண் இமை மூட மறுக்கிறது...
கல்லூரியில்...
என் நண்பனை கான...
கண்ணீரோடு...
காலம் விட்ட சாபம்...
சிதைந்து போன...
என் சந்தோசம்....
இதோ என்..சந்தோசம்...
கல்லூரியில்...
காளையர்கள் கூடும்...
காலை நேரம்...
கவர்ந்து இழுப்போம்...
கன்னிப் பெண்களை...
கருத்துகள் (Cmnt) சொல்லி...
வெட்டி பேச்சால் ...
வெறுப்போடு இருக்கும்
பெண்களுக்கு....
வெட்கம் வர வைப்போம்...
மதிய வேளை...
மரத்தடி பேச்சு...
மத்தங்களுக்கும் (Other dept)
ஆசை வரும்...
எங்கள் செயலை பார்த்து...
ஆரவாரம் தான்..
அமைதி இருக்காது...
அனல் பறக்கும்...பேச்சுகள்...
தினற. வைப்போம்...nu
எங்களை திருத்த...
நினைப்போறை...
ஆறுமாத காலத்தில்..
அங்கங்கே
திரிவோம். ...
அரைமணி நேரம்..கூட..
படிக்கமாட்டோம்...
ஆனால்...
தேர்ச்சிபெற்றிருவோம்..
நாங்கள்...
உணவு உண்ணும்...
அழகை பார்த்து...
எனக்கு என்று...
கேட்டவர்கள் உண்டு...
சிறுவார்த்தை தான்...
உச்சரித்தோம்...
அனைவரும் செவியில்...
அரங்கேறியது...(ஸ்சசச)
திரும்பி..
.உற்றுபார்த்தார்கள்...
வியப்போடு...
இப்படி...
அனைவரையும்...
வியப்பில்...
ஆழ்தினவர்கள்...
என் ...
இயந்திரவியல் நண்பர்கள்...
இனி ...
எங்கே...கூடுவோம் ..
சேருவோம்...
காத்திருக்கேன்...
நாம் சேரும் ...
தருனத்தை எதிர்பார்த்து...