புத்தம் புது காலை

புத்தம் புது
காலையில்
நித்தம் நீ
தரும்
முத்தம்....அலைபேசி
வழியே
அடங்காத
வலியே
நமக்கென்றும்......
வானில்
நிலவு
என் மனசில்
என்றும்
உன் நினைவு....
இதயத்தில்
சிகரத்தில்
என்றும்
சிம்மாசனமிட்டு
இருக்கும்
என் தேவி
நீயே........