மரணம்

நீ
இரக்கமின்றி
கருணைகொலை செய்கிறாய் - உன்
மௌனம் எனும் ஆயுதத்தால்
நானோ
சுரணைஏதுமின்றி
சுகமாய் செத்துக்கொண்டிருக்கிறேன்
துடிக்கும் இதயத்துடன் ........................



நிலா பாரதி***

எழுதியவர் : (26-May-14, 1:34 pm)
Tanglish : maranam
பார்வை : 86

மேலே