சுகமான வேலை

உன்னை காணும் பொழுதெல்லாம்,
துள்ளி விழும் என் இதயத்தை,
தூக்கி வருவதே பெரும் வேலையாய் உள்ளது.. ! :-)

எழுதியவர் : நிஷாந்தினி.k (26-May-14, 1:47 pm)
Tanglish : sugamaana velai
பார்வை : 74

மேலே