காதலில் பழகிய நீ

இத்தனை நாட்களாய் ..
காதலில் பழகிய நீ ...!!!

இப்போது
முகத்தை திருப்புகிறாய்...?
திரும்பி செல்லுகிறாய்..?
முறைத்து பார்க்கிறாய்...
தெரியாதன்வன்....
போல் செல்லுகிறாய்...??

சொல்
என்ன செய்ய போகிறாய் ...?
மறக்க போகிறாயா ?
என்னை மரணமாக
பார்க்க போகிறாயா ....?

எழுதியவர் : கே இனியவன் (28-May-14, 3:55 pm)
பார்வை : 175

மேலே