எதையும் தாங்கும் இதயம்

எதையும்
தாங்கும்
இதயம் என்
இதயம்
என்று இருந்தேன்......அது
தவறென்று
புரிந்தது
எனைவிட்டு
நீ பிரிந்து
போனபோது......

கையசைத்து
விடை
கேட்டு கடல்
கடக்கிறாய்......
நான்
சிறகொடிந்து
ஒருகரையாய்
கிடக்கிறேன்....

எழுதியவர் : thampu (30-May-14, 4:03 am)
பார்வை : 165

மேலே