பொக்கிஷம்

உன்
உதடுகளில்
ஒளிந்துகொண்டிருக்கிறது...........
என்
உலகத்தின் பொக்கிஷம்!!!



கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (30-May-14, 3:03 pm)
Tanglish : pokkisham
பார்வை : 65

மேலே