காதல்

வெட்சித் திணையைக்
கையாள்வதில்லை...
திடீரெனப் போர்த்தொடுக்கும்
காதல்....

எழுதியவர் : இராசகோபால் சுப்புலட்சுமி (30-May-14, 4:16 pm)
பார்வை : 93

மேலே