இதயம் மறக்காத காதல்!!

வேண்டாம் என்று

நீ விட்டு

சென்ற போதும்

ஏனோ?? என் இதயம்

உன் காதலையும்

உன் நினைவுகளையும்

அசை போட்டு

வாழ்கிறது இன்றும்....!!!

எழுதியவர் : messersuresh (7-Mar-11, 2:49 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 558

மேலே