நட்பும் காதலும்

காதல் கனவு மாதிரி
தூக்கம் இல்லாமல்
கனவு இல்லை


நட்பு தூக்கம் மாதிரி
கனவு இல்லாமல்
தூக்கம் இருக்கும்

அது காதல்
இது நட்பு இரண்டும்
வேறு வேறு

எழுதியவர் : பாத்திமா மலர் (31-May-14, 10:51 am)
பார்வை : 502

மேலே