உன்னுடன் ஒரு நாள்

உறைவிடம் தேடி
உலகெலாம் செல்லும்
உன்னுயிர் மூச்சு
உன்னுடன் ஒருநாள்
உண்மையில் இருந்தால்
உந்தன் உணர்வுகள்
உறுதியாய் அறியும்....
வெறும் காற்றிலே கலந்த
என் காதல் காவியம்!
-இப்படிக்கு முதல்பக்கம்


எழுதியவர் : கௌரிசங்கர் (7-Mar-11, 9:19 pm)
சேர்த்தது : gowrishankar
Tanglish : unnudan oru naal
பார்வை : 386

மேலே