வெட்கம்

எனக்கு வெட்கத்தை
கற்றுக்கொடுத்தது
நீயும்
உன் ஓரப்பார்வையும் தான்

எழுதியவர் : தென்றல் தாரகை (2-Jun-14, 1:52 pm)
Tanglish : vetkkam
பார்வை : 1114

மேலே