உன் காதலோடு நான்

நீ கொடுத்த காதலும்,
காதல் பரிசும் என்னிடம்....
உன்னைத் தவிர....!!!

எழுதியவர் : தென்றல் தாரகை (2-Jun-14, 2:06 pm)
சேர்த்தது : தென்றல் தாரகை
Tanglish : unnaith thavira
பார்வை : 2554

மேலே