சுமந்தேன்

அவள்
என்னை வெறுத்த
பின்னாலும்
நான் ஏன்
அவளை
நேசிக்கிறேன்
தெரியுமா..?


ஏனென்றால்
அவள் தாய்
அவளை வயிற்றில்
சுமந்தாள்..!

ஆனால்
நானோ
அவளை
இதயத்தில்
அல்லவா
சுமந்தேன்..!

எழுதியவர் : (2-Jun-14, 7:03 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : sumanthen
பார்வை : 61

மேலே