கவிதை

உன்னை
காண
முடியாத
நேரங்களில்
எல்லாம்
உளறுகிறேன்..!
அதை
கவிதை
என்ற ஊர்
என்னையும்
கவிஞன்
என்றதால்
வியக்கிறேன்..!

எழுதியவர் : (2-Jun-14, 7:03 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : kavithai
பார்வை : 69

மேலே