ஆறு-கானவில்லை

ஆற்றில் வீடுகட்டி
அழகழகாய் கோலம்போட்டு
அலைவந்து கலைச்சபின்னே
அழுதழுது வீடுசேர்ந்தேன்
ஐந்திலே...
அயல்நாடு போய்வந்து
அண்மையில் பார்த்தபோது
அசலாய் வீடு கட்டி
அழித்துவிட்டான் ஆற்றையே,,
ஆற்றில் வீடுகட்டி
அழகழகாய் கோலம்போட்டு
அலைவந்து கலைச்சபின்னே
அழுதழுது வீடுசேர்ந்தேன்
ஐந்திலே...
அயல்நாடு போய்வந்து
அண்மையில் பார்த்தபோது
அசலாய் வீடு கட்டி
அழித்துவிட்டான் ஆற்றையே,,